Thursday
Audio Remix செய்வதற்கு உதவும் மென்பொருள்
Posted by Unknown in: Audio Remix Computer tricks Useful info
இன்று வீடியோ எடுப்பது என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. கையில் ஒரு மொபைல்
இருந்தாலே போதும் வீட்டு விஷேசங்கள் முதல் சுற்றுலா செல்லும் தளங்கள் வரை
அனைத்து இடங்களிலும் நாமே ஒரு வீடியோகிராபராக மாறிவிடுகிறோம்.
சென்ற இடத்தில் நடக்கும் மகிழ்ச்சியான தருணங்களை வீடியோ எடுத்தும், வீட்டு
விஷேசங்கள் மகிழ்ச்சி மிக்க அத்தருணங்களை வீடியோ எடுத்தும்,
தேவைப்படும்போது அவற்றைப் போட்டுப் பார்ப்போம்.
அவ்வாறு எடுத்து வீடியோக்களில் தேவையில்லாத பின்புல சத்தங்கள் இருக்கும்.
இரைச்சல்கள் இருக்கும். இவற்றை நீக்கவும், வீடியோவிலிருக்கும் ஆடியோவை
துல்லியமாக மாற்றி உதவும் மென்பொருள் தான் சவுண்ட் போர்ஜ்..(Sound Forge
Pro 10)
இந்த மென்பொருளின் பத்தாவது பதிப்பு மிகச்சிறந்த வசதியைக் கொடுக்கிறது.
இதன் மூலம் நீங்கள் உங்கள் ஆடியோ கோப்பிலுள்ள தேவையில்லாத இரைச்சல்களை
நீக்குவதோடு, நல்ல தெளிவான ஆடியோவையும் பெற முடியும். ஒரு புரொபசனல்
ரேன்ஜ்சுக்கு (Professional audio editing) உங்கள் இந்த ஆடியோ திருத்தமானது
அமையும் என்பதில் சந்தேகமில்லை.
மென்பொருளைத் தரவிறக்க: Download Here
About Admin of the Blog:
Karthik is the founder of Tamilnaduhacker .He is a Tech Geek, SEO Expert, Web Designer and a Pro Blogger. Contact Him Here

yeezy
ReplyDeletegolden gooses outlet
golden goose sneakers
goyard handbags
birkin bag
calvin klein
golden goose mid star
supreme clothing
nike air max
louboutin shoes
xiaofang20191225