உடனே ஒரு பதற்றம் நம்மைத் தொற்றிக் கொள்ளும். என்ன ஆச் சோ ஏது ஆச்சோ என்று பல்வேறு விதமாக நாமாகவே எண்ணிக் கொள்வோம். அத்தகைய பதற்றத் தைத் தணிக்கவே இங்கே விளக் கம் தரப்படுகிறது. எனவே பிரச்சி னையின் தன்மையைப் புரிந்து கொண்டு, உங்களால் கம்ப்யூட்டர் கேபினைத் திறந்து சரி செய்ய முடிய வில்லை என்றால், அதற் கான டெக்னீஷியனை அழைத்து சரி செய்திடவும்.
Monday
கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் பிரச்னைகளும் தீர்வுகளும்
Posted by Unknown in: Tutorialsஉடனே ஒரு பதற்றம் நம்மைத் தொற்றிக் கொள்ளும். என்ன ஆச் சோ ஏது ஆச்சோ என்று பல்வேறு விதமாக நாமாகவே எண்ணிக் கொள்வோம். அத்தகைய பதற்றத் தைத் தணிக்கவே இங்கே விளக் கம் தரப்படுகிறது. எனவே பிரச்சி னையின் தன்மையைப் புரிந்து கொண்டு, உங்களால் கம்ப்யூட்டர் கேபினைத் திறந்து சரி செய்ய முடிய வில்லை என்றால், அதற் கான டெக்னீஷியனை அழைத்து சரி செய்திடவும்.
எஸ்.எம்.பி.
எஸ். செக் செய்திடவும். அல்லது ராம் மெமரி சரியாக வேலை செய்கிறதா என்பதைச்
சோதனை செய்தி டவும். உங்கள் சாப்ட்வேர் காப்பி செய் யப்பட்டது என்றால்,
அதிலி ருந்தும் பிரச்சினை ஏற்படலாம். சி.பி.யு. மேல் உள்ள சிறிய விசிறி
சரியாகச் செயல்படவில்லை என்றாலும் இந்த எர்ரர் காட் டப்படும்.
2. மானிட்டரின் ஸ்கிரீன் காட்சி ஆடுகிறது:
டிஸ்பிளே கார்டு சரி யாகப் பொருத்தப் பட்டுள்ளதைச் சோதிக்கவும். ஏதேனும் வைரஸ்
புரோகிராம் உள்ளே புகுந்தும் இந்த வேலையைச் செய்திடலாம். அல் லது வீடியோ மெமரியில் பிரச்சி னை இருக்கலாம்.
3. திரைக் காட்சி அதிர்கிறது:
மானி ட்டரைச் சுற்றி ஏதேனும் காந்த அல் லது ரேடியோ அலைகள் உருவாக லாம்.
4.சி.பி.யு. கேபினட்டில் லேசாக ஷாக் அடிக்கிறது:
கம்ப்யூட்டருக்கா ன மின் இணைப்பின் எர்த் இணைப்பு சரியில்லா மல் இருக் கலாம். எனவே மெயின் பவர் கேபிளைச் சோதிக்கவும்.
5
. Non System Disk Error:
சி.டி.
டிரை வில் பூட் பண்ண முடியாத வேறு டிஸ்க் இருக்கலாம். அல் லது ஹார்ட்
டிஸ்க் கிற்கான சீமா ஸ் செட் அப்பில் தவறு இருக்க லாம். ஹார்ட் டிஸ்க்கில்
பார்ட்டி ஷன் உரு வாக்கப்படாமல் இருக்கலாம். ஹார் ட் டிஸ்க் பார்ட் டிஷன்
பார்மட் செய் யப் படாமல் இருக்கலாம்.
6. Missing Operating System:
சிஸ்டம் இயக்குவதற்கான பைல் கள்
இல்லாமல்
இருக்கலாம்-குறிப்பாக Command.com என்னும் பைல். இத னுடன் IO.sys, MS_DOS.
sys ஆகிய பைல்களும் ஒரு சிஸ் டம் இயங்க முதல் தேவைகளாகும். இவை சரியாக
உள்ளனவா என்று பார்க் கவும்.
7. Missing Command Interpretor:
Command.com பைல் கரப்ட் ஆகி இருக்கலாம். அல்லது வைரஸ் பாதித்திருக்கலாம். அல்லது அழிக் கப்பட்டிருக்கலாம்.
8. IO Error :
சீமாஸ் செட்டிங்ஸில் ஹார்ட் டிஸ்க் எந்த வகை என்று
தரப்பட்டிருப்பது சரியாக இல்லை. பார்மட்டிங் செய்வதற்காகப் பயன்ப டுத்தப்பட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டம் சரியானதல்ல.
9. Divide Over Flow எர்ரர் மெசேஜ்:
சில டைரக்டரிகள் அல்லது பைல் கள் கிராஷ் ஆகி இருக்கலாம். CHKDSK/F அல்லது SCANDISK பயன் படுத்தி அவற்றைச் சரி செய்திட வும்.
10. கம்ப்யூட்டர் செயல்படுகையில் ஹார்ட் டிஸ்க்கிலிருந்து சத்தம் வருகிறது:
சீரான
மின்சாரம் தரப் படவில்லை. கேபிள்கள் சரியாகப் பொருத்தப்படவில்லை. ஹார்ட்
டிஸ்க்குகளில் Y கனக்டர் கேபிள் பொருத்தப் பட்டிருந்தால் எடுத்து
விட்டு
சரியான கே பிளைப் பொருத்த வும். ஹார்ட் டிஸ்க் பலவீன மாக இருக்க வேண்டும்.
அல்லது பெரும் அளவில் பேட் செக் டார்கள் ஏற்பட்டிருக்க வேண் டும்.
11. ஹார்ட் டிஸ்க் ப்ராசஸ் செய்கையில் முடங்கி நிற்கிறது:
CHKDSK/F அல்லது SCANDISK பயன்படுத்தி பேட் செக்டார்களைச் சோதø செய்திடவும். நிறைய இருந்தால் மீண்டும் ஹார்ட் டிஸ்க்
கினை பார்மட் செய்திட வும்.
12. Hard Disk Not Detected:
பவர் கனெ க்டர் களைச் சோதனை செய்திடவும். டேட்டா கேபிள்களைச் சரி பார் க்கவும். ஜம்ப்பர்களை ச் சோதனை செய்திடவும்.
13. ஹார்ட் டிஸ்க் பார்ட்டிஷன் காட்டப் படவில்லை:
ஹார்ட் டிஸ்
க்கை பார்மட் செய்த ஆப்ப ரேட்டிங் சிஸ்டம், தற்போதுள்ள மதர் போர்டுடன் இணைந்து போ க வில்லை.
14. MMX/DLL FILE MISSING:
இந்த பைல்கள் பவர் திடீ ரென நின்று போனதால் கர ப்ட் ஆகி இருக்கலாம். அல்லது
வைரஸ் பாதித் திருக்கலாம். எனவே இந் த பைல்களை வேறு ஒரு கம்ப்
யூட்டரிலிருந்து காப்பி செய்து இதற்கு மாற்றவும். உங்களுடையது பழைய
விண்டோஸ் 98 ஆப்பரேட்டிங் சிஸ்டம் எனில் அதனை மீண்டும் இன்ஸ்டால்
செய்திடவும்.
About Admin of the Blog:
Karthik is the founder of Tamilnaduhacker .He is a Tech Geek, SEO Expert, Web Designer and a Pro Blogger. Contact Him Here
0 comments:
Post a Comment
Admin Karthik