Thursday
உங்கள் Nokia செல்போன் ஒரிஜினலா
Posted by Unknown in: Mobile Tricks Tutorials Useful info
உங்கள் மொபைல் போனில் *#06# என டைப் செய்தால் உங்கள் போனிற்க்கான 15 இலக்க
IMEI எண் திரையில் வரும். இதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு IMEI
என டைப் செய்து ஒரு ஸ்பேஸ் விட்டு உங்கள் IMEI எண்ணை டைப் செய்து 53232
என்ற எண்ணிற்கு SMS செய்தால் Success என பதில் வந்தால் உங்கள் போன்
ஒரிஜினல்.
ஒரு சில சமயங்களில் இது சரியாக வேலை செய்யாமல் போனால், இதை ஆன்லைனிலும்
சோதிக்க சுட்டி கீழே தரப்பட்டுள்ளது. ஆன்லைனில் உங்கள் போனை குறித்த மேலதிக
விவரங்களும் தெளிவாக தரப்படுகிறது.
About Admin of the Blog:
Karthik is the founder of Tamilnaduhacker .He is a Tech Geek, SEO Expert, Web Designer and a Pro Blogger. Contact Him Here
0 comments:
Post a Comment
Admin Karthik