Monday
கணினி அடிக்கடி RESTART அல்லது HANG ஆனால் என்ன செய்வது
Posted by Unknown in: Tutorials
கணினி அடிக்கடி restart ஆவதற்கும் hang ஆவதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன. அதில் நாம் முக்கிய நான்கு காரணங்களை பாப்போம்.
1 .) புதிதாக ஏதேனும் வன்பொருளை உங்கள் கணினியில் நிறுவியுருந்தால் அது
நன்றாக பொருத்தப்பட்டு உள்ளதா என்று பரிசோதிக்கவும். நன்றாக நிறுவப்பட்டு
இருந்தால் அதன் settings check பண்ணவும்.
2 .) ram slot டில் இருந்து RAM ஐ எடுத்து அதன் காப்பர் பாகத்தை மென்மையாக
துடைக்கவும். அதை துடைக்க pencil eraser பயன்படுத்துவது சிறந்தது. மீண்டும்
மதர் போர்டில் இணைக்கும் போது கவனமாக இரண்டு லாக்கும் லாக் ஆகி விட்டதை
உறுதி செய்து கொள்ளவும்.
3 .) மதர் போர்டில் PROCESSOR HEAT SINK உடன் இணைந்திருக்கும் COOLING FAN
இயங்குகிறதா என்று பார்க்கவும். மேலும் அது HEAT SINK உடன் ஒட்டி இருக்கும்
படி அமைந்துள்ளதா என்று சரி பார்க்கவும்.
4 .) கடைசியாக SMPS (SWITCH MODE POWER SUPPLY) FAN செயல்படுகிறதா என்று பார்க்கவும்.
மேற்சொன்ன யாவும் சரியாக இருந்தால். OS (OPERATING SYSTEM) மறுபடியும் நிறுவவும்.
About Admin of the Blog:
Karthik is the founder of Tamilnaduhacker .He is a Tech Geek, SEO Expert, Web Designer and a Pro Blogger. Contact Him Here
0 comments:
Post a Comment
Admin Karthik