fake

Mobile no.

Msg:

Monday

சிம் போட முடியாதா Tablet'க்கு Dongle பயன்படுத்துவது எவ்வாறு ?

Posted by Unknown



ஹாய் நண்பர்களே இன்றைக்கு நாம் பார்க்க இருக்கும் பதிவு உங்களுக்கு சில வேளையில் சம்பாதிக்க கூடிய சந்தர்ப்பம் இருக்கும்..







இந்த காலத்துல பார்த்த 5 வயது குழந்தையும் TABLET Or TAB பயன்படுத்துகிறது.
இப்பதான் ANDROID எல்லாம் இலகுவாக போயிடுதான அதனால குறைந்த விலையில் நல்ல ஒரு ANDROID மொபைல் கிடைக்குது. 

அத பார்த்த எல்லோரும் உடனே வெளிநாடுல நானா அல்லது உறவினர்கள் இருந்தா Call பண்ணுற என்னக்கு ஒரு TABLET வேணும் அனுப்புங்க... உடனே அவங்களும் வாங்கி அனுப்புற TABLET அத இங்க கொண்டுவந்து பார்த்த சிம் போடுறதுக்கு இடம் இல்லை அப்பறம் வந்த TABLET கடைக்கு கொண்டுபோற அதுக்கு Dongle பயன்படுத்துறது சின்ன வேலை (Mony)க்கு 800/- கொடுத்து செய்றிங்கதான அதுக்கதான் இந்த பதிவு 





நம்ம விஷயத்துக்கு வருவோம் ...



  • முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள் : PPP Widget
  • இந்த மென்பொருளை உங்க TABLET ல நிறுவிய பின்னர் 




                                                            
  • இப்ப Dongle ல Tablet இணைக்கவும் அதுக்கு பின்னர் 
இணைக்கும் Cable                             
  • Tablet setting போய் இன்டர்நெட் setting ல Access Point Names கொடுத்து புதிய ஓன்று  ஓபன் பண்ணுன சரி 



அப்பறம் பாருங்க உங்களுடைய Tablet இன்டர்நெட் work பண்ணும்

1 comment:

Admin Karthik