Many readers request!!!
please posted tricks in tamil!!!
So i'll try to type in tamil!!!
நீங்கள் உங்களது கணினியில் Internet இணைப்பை பயன்படுத்த Wifi, LAN, Cable Modem,
Dial-up, Cellular,USB Dongle போன்றவற்றில்
எதாவது ஒன்றை பயன்படுத்துவீர்கள் இதனை எந்தவொரு Router-உம் இல்லாமல் உங்கள்
கணினியில் இருந்தவாறே Wireless பயன்படுத்தக்கூடிய Laptop, Smart Phone, iPod Touch,
iPhone, Android Phone, Netbook, போன்றவற்றுக்கு Wireless மூலம் இணைப்பை பகிர்வதற்கு Virtual Router எனும் சிறந்த மென்பொருள் பயன்படுகிறது.
Virtual Router மென்பொருளை
பயன்படுத்துவதற்கு உங்கள் கணினியின் Operating System Windows 7 ஆக இருக்கவேண்டும் மற்றும் உங்கள் கணினி Wireless பயன்படுத்தக்கூடியதாக இருக்கவேண்டும். Laptop கணினிகளில் Wireless சேவை இணைந்தேதான் வருகிறது Desktop கணினி என்றால் Wireless Device தனியாக போட்டிருக்கவேண்டும்
சரி இதனை டவுன்லோட் செய்து எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்ப்போம்
2.Install செய்த Virtual
Router மென்பொருளை Open செய்து கொள்ளவும் பின்பு கீழே படத்தில் உள்ளவாறு வரும்
அதில் Network Name (SSID) என்பதில் உங்களுக்கு விரும்பிய ஒரு பெயரை கொடுக்கவும்
Password என்பதிலும்
உங்களுக்கு விரும்பிய ஒரு Password -ஐ
கொடுத்து Start Virtual Router என்பதை கிளிக் செய்யவும்
3.இப்பொழுது உங்கள் கணினியில் இருந்து நீங்கள் கொடுத்த
Network பெயரில் Wireless இணைப்பு
பகிரப்படும். இதனை வேறு கணினி அல்லது
Mobile Phone -களுக்கு பயன்படுத்தவேண்டும்மென்றால் நீங்கள் கொடுத்த Password ஐ
கொடுத்து இணைப்பை இணைத்துக்கொள்ளலாம்.
0 comments:
Post a Comment
Admin Karthik