இந்த வசதியை நமக்கு வழங்கும் தளம்: KEEP VID தளம்.
தளத்தை உபயோகிக்கும் முறை:
- இந்த தளத்தை உபயோகிக்க கண்ணினியில் JAVA மென்பொருள் நிறுவியிருக்க வேண்டும். நிறுவவில்லை என்றால் இந்தசுட்டியில் சென்று நிறுவிக்கொள்ளுங்கள்.
- பின் அங்குள்ள Text Box-ல் உங்களுக்கான வீடீயோ URL-ஐகொடுத்துDownload-பொத்தானை அழுத்தவும்.
- அடுத்து வரும் பக்கத்தில் பின்வரும் படத்தில் உள்ளது போல் இருக்கும்
- படத்தில் குறிப்பிட்டுள்ளது போல் Allways Run On this Site என்று கொடுங்கள்.
- இப்போது உங்கள் Video-க்கான Download Option கிடைக்கும்.
- இங்கு 8 விதமான Format-களில் Download பன்னுகிறOptionகிடைக்கும்.Mobile-க்கு ஏற்ற 3GP Format-டிலும் Download பண்ணலாம்.

0 comments:
Post a Comment
Admin Karthik